Tuesday, 29 September 2015

பசுமை மேலப்பாளையம்

மேலப்பாளையத்தில் குறிச்சியிலிருந்து சந்தை வரை சாலையின் இருபக்கமும் மரங்கள் நடலாம்.

சந்தையிலிருந்து வி எஸ் டி பள்ளிவாசல் வரையிலும்

சந்தையிலிருந்து மாட்டு சந்தை வரையிலும்

மரங்கள் நட்டால் அருமையாக இருக்கும்.

தன்னார்வ மக்கள் இதை செய்வார்களா ? 

No comments:

Post a Comment